கனடாவின் புதிய நடவடிக்கை ; சர்வதேச மாணவர்களுக்கு விசேட சலுகைகள்

Canada World
By Sahana Apr 08, 2026 10:01 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உதவும் வகையில், கனடாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் பல்வேறு விசேட சலுகைகளை அறிவித்துள்ளன.

இதன்படி, Queen’s University, McGill University மற்றும் University of Victoria உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால நீடிப்பு, பரீட்சைகளை ஒத்திவைக்கும் வசதி மற்றும் அவசர நிதி உதவிகள் போன்ற சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன.

போரின் விளைவாக குடும்பத்தினரை அல்லது நிதி ஆதாரங்களை இழந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கனடாவின் புதிய நடவடிக்கை ; சர்வதேச மாணவர்களுக்கு விசேட சலுகைகள் | Special Offers For International Students Canada

Queen’s பல்கலைக்கழகம் குளிர்கால கல்விக் கட்டணங்களை அபராதமின்றி செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளதுடன், Victoria பல்கலைக்கழகம் நிலுவை கட்டணங்களுக்காக மாணவர்களின் பதிவுகளை நிறுத்தாமல் பாதுகாத்து வருகிறது.

மேலும், Carleton University மற்றும் University of Toronto ஆகியவை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைகள் மற்றும் பாடப்பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் சலுகைகளை வழங்கியுள்ளன.

அத்துடன், போரால் மனஅழுத்தம் அனுபவிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் ஆதரவு சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தச் சலுகைகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, University of Toronto-வின் பட்டதாரி மாணவர் சங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு 1,000 டொலர் வரை அவசர உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது.

கனேடிய பல்கலைக்கழகங்களின் இந்த மனிதாபிமான முயற்சி, போரால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US