இந்தோனேசியாவில் கல் குவாரி இடிந்து விபத்து ; 10 பேர் பலி
Indonesia
Death
World
By Viro
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 6 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்.
விபத்து ஏற்பட்டபோது, 24-க்கும் மேற்பட்டவர்கள் குவாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

விபத்துக்கான காரணம்
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், 6 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை.
மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US