ரொறன்ரோவில் மாணவர்களுக்கிடையில் நடந்த மோதலில் 14 வயதுடைய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
toronto
student-in
By Vasanth
ரொறன்ரோவில் East York பகுதியில் நேற்று மாலை பதின்ம வயது மாணவர்களுக்கிடையில் நடந்த மோதலில் 14 வயதுடைய மாணவி ஒருவர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
Dawes Road , Victoria Park Avenue, பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்கு பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US