வெளிநாடொன்றில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்!

Food Shortages United Nations Death Sudan
By Shankar Aug 23, 2023 04:52 PM GMT
Shankar

Shankar

Report

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் சுமார் 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப்பெரிய அளவில் உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது.

வெளிநாடொன்றில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்! | Sudan 500 Children Have Death From Hunger

இதனால் தலைநகர் கார்தோம் உள்ளிட்ட பல நகரங்கள் போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.

இந்த உள்நாட்டு போர் தொடர்வதால் சூடானில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

வெளிநாடொன்றில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்! | Sudan 500 Children Have Death From Hunger

சூடானில் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. சரியான உணவு கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.

சூடானில் இயங்கிவரும் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குழந்தைகள் சாவு பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளதால் அதைக்கண்டு உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

வெளிநாடொன்றில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்! | Sudan 500 Children Have Death From Hunger

மேலும், 'பட்டினியால் தினமும் குழந்தைகள் உயிரிழப்பதை காண்கிறோம். கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக , 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர்.

தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு இல்லாத சூழ்நிலையால் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் நிலை சூடானில் ஏற்பட்டுள்ளது.

இதை ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் கண்டும் காணாமல் இருப்பது பெரும் அவல நிலையை ஏற்படுத்துகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US