பிரபல உலக அழகி திடீர் உயிரிழப்பு

America Sudden death World beauty Cheslie Kryst
By Sulokshi Jan 31, 2022 11:50 PM GMT
Report

அமெரிக்காவில் பிரபல உலக அழகி செஸ்லி கிரிஸ்ட் (Cheslie Kryst) மாடியில் இருந்து விழுந்து உயிரிழள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் 30 வயதான செஸ்லி கிரிஸ்ட் (Cheslie Kryst). இவர் நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டின் (Cheslie Kryst) மரணம் தற்கொலையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என கருதப்படுகிறது.

பிரபல உலக அழகி  திடீர் உயிரிழப்பு | Sudden Death Of Famous World Beauty

செஸ்லி கிரிஸ்ட் (Cheslie Kryst), 1991 இல் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில் அவர் பிறந்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் பயின்ற பின், 2017 ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

அதன் பின் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வந்துள்ளார். எனினும் 2019ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் வென்ற பின்னர் தமது வேலையை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செஸ்லி கிரிஸ்ட் (Cheslie Kryst) மறைவுக்கு நடப்பாண்டில் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் செஸ்லி கிரிஸ்ட் (Cheslie Kryst) உயிரிழந்த செய்தி இதயத்தை உடைக்கும் வகையில் இருந்ததாகவும், அது நம்ப முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US