நிபந்தனையின்றி சரணடையுங்கள் ; டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
Donald Trump
Iran
X
By Sahana
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அல் கமெய்னியைப் பற்றி குறிப்பிட்டு ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ,
"'உச்ச தலைவர்' என்று அழைக்கப்படுபவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.

அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார் - நாங்கள் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை (கொல்லப் போவதில்லை), குறைந்தபட்சம் இப்போதைக்கு எங்கள் இலக்கு அவர் அல்ல" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தனது தொடர்ச்சியான பதிவுகளில் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுங்கள்! என்று அழைப்பு விடுத்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US