ஆசியக் குழந்தைகளை பராமரிப்பதில் மிகப்பெரும் சவால் உள்ளதாக யுனிசெப் தெரிவிப்பு

UNICEF Europe World
By Kirushanthi Jan 18, 2024 09:07 PM GMT
Report

 ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஏறக்குறைய 4,56,000 குழந்தைகள் பெரிய நிறுவனங்கள் உட்பட பராமரிப்பு வசதிகளில் வாழ்கின்றனர் என்று  இன்று  (19.01.2024), வெளியிட்டுள்ள புதிய அறிகையொன்றில் தெரிவித்துள்ளது  யுனிசெப் (UNICEF) நிறுவனம்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான UNICEF நிறுவனத்தின் மண்டல இயக்குனர் Regina De Dominicis அவர்கள், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் குழந்தைகளை நிறுவனமயமாக்கும் நீண்ட மற்றும் வலிமிகுந்த பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அது சமமாக இல்லை என்றும், குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பின்தங்கியுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் ரெஜினா.

ஆசியக் குழந்தைகளை பராமரிப்பதில் மிகப்பெரும் சவால் உள்ளதாக யுனிசெப் தெரிவிப்பு | Taking Care Of Children Is A Huge Challenge Unicef

"சிறந்த பாதுகாப்பிற்கான பாதைகள்: ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் மாற்றுப் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் நிலைமையை ஆய்வு செய்தல்" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் மாற்றுப் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் விழுக்காட்டு விகிதம் உலக சராசரியை விட இரு மடங்காகும் என்று தெரிவிக்கும் அவ்வமைப்பு, உலகளவில் 1,00,000-க்கு 105 குழந்தைகளுடன் ஒப்பிடும்போது 1,00,000 குழந்தைகளில் 232 பேர் வளர்ப்புப் பராமரிப்பில் வாழ்கின்றனர் என்றும், 2017-இல் இத்தாலியில் 1,00,000 க்கு 130 பேர் இருந்தனர், அதேவேளையில் குடும்ப வளர்ப்பில் இருப்பவர்கள் 1,00,000 க்கு 144 பேர் என்றும் கூறுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் பராமரிப்பு வசதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை 1,00,000க்கு 294 என்ற விகிதத்தில் அதிகமாக உள்ளது என்றும், இது உலக சராசரியை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டும் அவ்வறிக்கை, மேற்கு ஐரோப்பாவில் உள்ள வசதிகள் சிறியதாகவும், சமூகக் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்தாலும், குடும்ப அடிப்படையிலான கவனிப்பைக் காட்டிலும் குடியிருப்புகளின் அதிகப்படியான பயன்பாடு இன்னும் உள்ளது என்றும் எடுத்துரைக்கிறது.

அண்மைய ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வந்துள்ள ஆதரவற்ற சிறார்களின் அதிகரிப்பு மற்றும் இளம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகரிப்புமே ஐரோப்பாவில் பராமரிப்பு வசதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்விற்குக் காரணமாகும் என்று மேலும் சுட்டுகிறது அவ்வறிக்கை.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US