சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, 3 பேர் காயம்

Indian fishermen Saudi Arabia Iran Gun Shooting
By Sahana Aug 12, 2026 10:40 PM GMT
Report

சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில், தனியார் நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, 3 பேர் காயம் | Tamil Nadu Fishermen Shot Saudi Arabia One Killed

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குறித்த கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை நோக்கி ஈரான் கடற்கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சவுதி அரேபியா – ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினரால் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, 3 பேர் காயம் | Tamil Nadu Fishermen Shot Saudi Arabia One Killed

தற்போதைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழக மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US