கர்ப்பிணி மனைவியின் சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு பரோல்

British Columbia Crime
By Arbin Aug 03, 2022 05:26 AM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி  மனைவியை கொன்று, சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பரோல் வழங்கும் ஆணையம் கடந்த வாரம் இது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 11 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் இந்திய வம்சாவளி Mukhtiar Panghali என்பவர் ஒரே ஒரு நாள் மட்டும் பரோலில் வெளிவர உள்ளார்.

பங்கலிக்கு 15 ஆண்டுகள் பரோல் கிடைக்காமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள நிலையில், அவருக்கு பரோல் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமூக கூடம் ஒன்றில் அவர் ஒரு நாள் தங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மனைவியின் சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு பரோல் | Teacher Burning Murdered Wife Body Granted Parole

கடந்த 2006ல் 4 மாத கர்ப்பிணியான தமது மனைவியை கொலை செய்த வழக்கில் பங்கலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியராக பணியாற்றி வந்த 31 வயது மஞ்சித் பங்கலியின் உடல் மற்றும் அவரது வாகனம் டெல்டாவில் ஒரு கடற்கரையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தமது மனைவியை காணவில்லை என பங்கலி புகார் அளித்த நிலையிலேயே பொலிசார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கர்ப்பிணி மனைவியின் சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு பரோல் | Teacher Burning Murdered Wife Body Granted Parole

மட்டுமின்றி, மனைவியை காணவில்லை என 26 மணி நேரத்திற்கு பின்னரே, பங்கலி பொலிசாரை நாடியுள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஆசிரியரான பங்கலி தமது மனைவியின் கழுத்தை நெரித்துள்ளதும், அவரது இடுப்பு மற்றும் கழுத்தில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததும் மரண காரணமாக உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பரோல் விடுதலையின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது மனைவியின் குடும்பத்திற்கு $600,000 நஷ்டஈடாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டார். 

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US