நேர்மையற்ற தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்
Prime minister
Thailand
By Sulokshi
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வரும் நிலையில் இந்த இடைநீக்கம் நடைபெற்றுள்ளது.
கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான கசிந்த உரையாடல் தொடர்பாக ஷினவத்ரா நேர்மையற்றவர் என்றும் நெறிமுறை தரங்களை மீறியதாகவும் செனட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US