கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி

France Weather
By Sahana Jul 27, 2026 09:42 PM GMT
Report

பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டு, வீதிகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி | The Fate Of French Wildlife Due To Extreme Heat

இதன் காரணமாக, பிரான்ஸில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் தங்களது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், இதனால் புதிய விலங்குகளை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத்தீ மற்றும் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பல விலங்குகள் உயிரிழந்து வருவதாகவும், இதனால் மீளப்பெற முடியாத இயற்கை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அதிகரித்து வரும் வெப்ப அலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் உயிரினப் பாதுகாப்பில் பெரும் சவால்களை ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US