மகனுக்காக பீரங்கி செய்த தந்தை....வைரலாகும் காணொளி
Son
Father
Made
Vietnaam
Cannon
By Praveen
வியட்நாமில் தனது மகனுக்காக பழைய வேனின் தோற்றத்தை மாற்றி பீரங்கி போல வடிவமைத்துள்ளார்.
வேனின் மேற்பகுதியில் இருந்த கதவுகள், ஜன்னல்களை அகற்றி மரப்பலகைகளால் பீரங்கி போல் காட்சியளித்தார்.
அவர் ஆயிரக்கணக்கான டொலர்களையும் பல மணிநேரங்களையும் செலவழித்து பீரங்கி போன்ற வாகனத்தை உருவாக்கி நகர வீதிகளில் தனது மகனை வைத்துக் கொண்டு சவாரி செய்து வருகிறார்.
VIDEO: A Vietnamese father has spent hundreds of hours and thousands of dollars converting an old van into a wooden tank for his son pic.twitter.com/2VqNf81Dms
— AFP News Agency (@AFP) March 30, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US