ஜேர்மன் நாட்டை புரட்டிப்போடும் கொரோனாவின் நான்காம் அலை
Corona
German
Fourth Wave
By Praveen
ஜேர்மன் நாட்டில் கொரோனவன் நான்காம் அலையானது பாரிய விளைவினை ஏற்படுத்தியதன் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும் புதிதாக கடந்த 24 மணித்தியாலத்தில் 351 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் என்னைகை ஒரு நாழி 75 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சம் தொட்டது.
இதன் காரணமாக நாட்டில் கடஉமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உள்ளதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US