பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

United Kingdom Rishi Sunak
By Sundaresan Jan 19, 2023 03:12 AM GMT
Report

பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு 2.8 டிரில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

Oxfams Survival of the Richest அறிக்கையின் புதிய புள்ளிவிவரங்கள், பணக்காரர்களில் ஒரு வீதம் பேர் சேர்ந்து குறிப்பிடத்தக்க தொகைக்கு மதிப்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கோடீஸ்வர சகோதரர்கள் ஸ்ரீ மற்றும் கோபி ஹிந்துஜா, மும்பையை மையமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமத்தை நடத்தி வருகின்றனர். 2022 ம் ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அவர்கள் முதலிடத்திற்கு வந்தனர்.

ஜூன் வரையிலான ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 28.47 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது. ஹிந்துஜா சகோதரர்கள் வாகனம், எண்ணெய், இரசாயனங்கள், வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சொந்தமாக வியாபாரம் செய்கின்றனர். சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2022 இல் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினர்.

பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்! | The Total Value Of The British Rich

சொத்து முதலீட்டாளர்களான டேவிட் மற்றும் சைமன் ரூபன் இதற்கிடையில் 22.26 பில்லியன் பவுண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். உக்ரைனில் பிறந்த சர் லியோனார்ட் பிளாவட்னிக் முதலிடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2022ம் ஆண்டு பட்டியலின்படி, முதல் 10 இடங்களில் இங்கிலாந்தில் பிறந்த ஒருவர் மட்டுமே இடம்பிடித்திருந்தார். இதற்கிடையில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் வருடாந்திர சொத்து தரவரிசையில் முதன் முறையாக இடம்பிடித்தனர்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 730 மில்லியன் பவுண்டுகள் சொத்துகளுடன் 222 வது இடம் பிடித்திருந்தனர். இதன் மூலம், பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் முன்னணி அரசியல்வாதி என்ற பெருமையைப் பிரதமர் பெற்றார்.

பிரித்தானியாவில் உள்ள 250 பணக்காரர்களின் சமீபத்திய தரவரிசை 2022 இல் இங்கிலாந்தில் 177 பில்லியனர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு முழுவதும், உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேர் 21 டிரில்லியன் பவுண்டுகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US