உலகமாக திகழ்ந்து வரும் அமீரகம்: துணை அதிபர் டுவிட்டரில் தகவல்!

The United States of America The Vice President on Twitter! volume_up
By Vasanth Feb 27, 2021 03:43 PM GMT
Vasanth

Vasanth

Report

அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக திகழ்ந்து வருகிறது என்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மென்மையான சக்தி குறியீடு உலகளாவிய அளவில் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகள் குறித்து தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய அரபு அமீரகம் பிராந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 17-வது இடத்தையும் வகிக்கிறது. இந்த கருத்துக் கணிப்பானது 105 நாடுகளைச் சேர்ந்த 77 ஆயிரம் பேர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குறியீடானது கணினி உள்ளிட்டவற்றை அரசுத்துறைகளில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விரைவான சேவையை ஸ்மார்ட் முறைகளில் வழங்கப்படுவது ஆகும். இந்த தரவரிசையானது கடந்த ஆண்டு இருந்ததைவிட ஐக்கிய அரபு அமீரகம் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகளில் மேலும் முன்னிலை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளை அமீரகம் உலக நாடுகளில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமீரகத்தில் வசித்த போது அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அமீரகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ சிகிச்சை, விமான சேவை என இந்த சேவையானது விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கையாண்ட சிறப்பான நாடுகளில் உலகில் முதல் 15-வது இடத்தை பெற்றுள்ளது.

இணைப்பு பாலமாக செயல்படும் மேலும் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தற்போது 9-வது இடத்தை வகிக்கிறது. கடந்த ஆண்டை விட இது மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உலகின் முதல் 10 நாடுகளை அமீரகம் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புகள் மூலம் உலக நாடுகளுக்கு நாம் சொல்ல விரும்புவது, அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் இணைப்பு பாலமாக அமீரகம் தொடர்ந்து செயல்படும். இதன் மூலம் ஒவ்வொருவருடனும் இணக்கமான தொடர்பை அமீரகம் கொண்டிருக்கும்.

மேலும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த கலாசார சந்திப்பின் கேந்திரமாக அமீரகம் திகழும். ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக அமீரகம் திகழ்ந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US