போருக்கு நடுவில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட மூன்று கப்பல்கள்!

Russo-Ukrainian War Ukraine Russian Federation Turkey
By Shankar Aug 05, 2022 10:03 PM GMT
Report

கடந்த 2-ம் திகதி உக்ரைனின் ஒடசோ துறைமுகத்தில் இருந்து 26 ஆயிரம் டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டு சென்றது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது.

போருக்கு நடுவில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட மூன்று கப்பல்கள்! | Three Ships Left Ukrainian Ports Middle Of The War

இதனால் உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வுகண்டது.

இதன்படி, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைனும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன.

போருக்கு நடுவில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட மூன்று கப்பல்கள்! | Three Ships Left Ukrainian Ports Middle Of The War

அதைத்தொடர்ந்து போர் தொடங்கிய 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 2-ம் திகதி உக்ரைனின் ஒடசோ துறைமுகத்தில் இருந்து 26 ஆயிரம் டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து நேற்று மேலும் 3 சரக்கு கப்பல்கள் தானியங்களுடன் புறப்பட்டு சென்றன. இந்த கப்பல்களில் 58 ஆயிரம் சோளம் ஏற்றிச்செல்லப்படுகிறது.

இந்த கப்பல்கள் துருக்கி சென்று அங்கு சோதனையை முடித்தப்பிறகு செல்ல வேண்டிய அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US