அட்லாண்டிக் கடலில் படகு திருடிய டொராண்டோ நபர்

Toronto Canada Crime
By Sulokshi Feb 09, 2026 01:06 PM GMT
Report

  அட்லாண்டிக் கடலில் தனியாகப் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட டொராண்டோவைச் சேர்ந்த நபர், திருட்டு மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

31 வயதான முகமது யாசித் சலே (Mohammad Yazed Saleh), நோவா ஸ்கோடியா  மாகாண நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அட்லாண்டிக் கடலில் படகு திருடிய டொராண்டோ நபர் | Toronto Man Steals Boat In The Atlantic Ocean

அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள தீர்ப்பு

  ஆல்பர்ட்டாவில் திருடப்பட்ட (Ford F-150 pickup truck ) ஒன்றை ஓட்டிச் சென்று, கேப் பிரெட்டன் கடற்கரையில் உள்ள ஒரு படகு சங்கத்திலிருந்து சிறிய மீன்பிடிப் படகு ஒன்றைத் திருடி கடலுக்குள் சென்றுள்ளார்.

படகு திருடப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் , நியூஃபவுண்ட்லாந்து அருகே உள்ள செயின்ட்-பியர்-மிக்கெலான் பிரெஞ்சு தீவுகளுக்கு அப்பால் அந்தப் படகு காணப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில், கனடிய கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து, நோவா ஸ்கோடியாவிற்கு கிழக்கே 300 கி.மீ தொலைவில் உள்ள சேபிள் தீவு (Sable Island) அருகே தத்தளித்துக் கொண்டிருந்த சலேவை மீட்டனர்.

கடந்த 2025 செப்டம்பர் 30, முதல் சிறையில் இருக்கும் சலேவுக்கு, அரசு மற்றும் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து எட்டு மாத சிறைத்தண்டனையை பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த நபர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைக் கணக்கில் கொண்டு, அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் (Mohammad Yazed Saleh) விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

பதிலாக, அவர் மீது இருந்த ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் பிணை நிபந்தனை மீறல் தொடர்பான பிற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. சலே ஏன் அந்தப் படகினைத் திருடினார்? அவர் எங்கே செல்ல முயன்றார்? என்பது குறித்த தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

முன்னதாக நீதிமன்றத்தில் பேசிய சலே (Mohammad Yazed Saleh) , “ஆல்பர்ட்டாவில் எனக்குப் பெரிய தொழில் இருந்தது, அங்கு எனக்கு அரை மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. என் உயிருக்கு பயந்துதான் அங்கிருந்து வெளியேறினேன்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள தீர்ப்பின் போது, இந்தச் சம்பவம் குறித்த முழுமையான உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US