ரொறன்ரோவில் கத்திக்குத்து சம்பவம்: 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்!
Tragedy for 5 people
Screaming incident in Toronto
By Vasanth
ரொறன்ரோவில், சுத்தியலால் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 8.45 மணியளவில், புளொர் யோங் (Bloor-Yonge) சுரங்க நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோ பொலிசார் விரைந்து சென்று காயமடைந்திருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US