பிரான்சில் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை....எதனால் தெரியுமா?
France
Ban
Electric Scooter
By Praveen
பிரான்ஸ் நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் சோம்ப்ஸ் - எலிசே வீதியில் புது வருடப்பிறப்பு மற்றும் கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்காக மின்சார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கு trottinettes பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரும் ஜனவரி மாதம் 2-ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடையை மீறுவோருக்கு முதலில் 135 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் இதே தவறு மூன்று முறைக்கு மேல் இடம்பெற்றால் அவர்களிடம் 3,750 யூரோக்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US