ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக 33 பேரை அழைத்துச் செல்ல முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி!
Sri Lankan Peoples
Australia
By Shankar
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 33 பேரை அழைத்துச் செல்ல முயற்சித்த 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US