வெளிநாடொன்றில் நேருக்கு நேர் மோதிய லொறி - பேருந்து : 20 பேருக்கு நேர்ந்த சோகம்
Accident
South Africa
By Shankar
தென்னாப்பிரிக்கா நாட்டில் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17-09-2023) ஜிம்பாப்வேயின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு லிம்போபோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தென்னாப்பிரிக்கா ஊடகங்கள் அறிவித்துள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US