மத்திய கிழக்கில் பதற்றம் ; கனடாவில் நடைபெறும் மாநாட்டில் பாதியிலேயே வெளியேறும் ட்ரம்ப்
Israel
Iran
Iran-Israel War
By Sahana
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் அவர் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப், இன்று அமெரிக்காவுக்கு புறப்படுவார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US