காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு

Donald Trump United States of America Israel Palestine Gaza
By Sahana Jul 31, 2026 03:27 AM GMT
Report

காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான "சமாதான சபை" (Board of Peace) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்–காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள "ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு | Trump Proposes New Peace Deal To End Gaza War

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிராயுதபாணியாக்கல் முன்னேறியபோது, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காஸா பகுதியிலிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையினரும் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலஸ்தீன பொலிஸ் படையினரும் இணைந்து காஸாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதற்கான அடித்தளமாக இந்த உடன்பாடு அமையும் என்றும், அந்த அரசாங்கம் "Board of Peace" அமைப்புடன் இணைந்து பாலஸ்தீன மக்களின் நலனுக்காகச் செயற்படுவதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு | Trump Proposes New Peace Deal To End Gaza War

இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள காஸா அமைதித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஆறு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US