கனடாவில் அடுத்தடுத்து 3 கார் கடத்தல்கள்: 17 வயது சிறுவர்கள் இருவர் அதிரடி கைது!

Canada
By Kamal Apr 01, 2026 08:12 AM GMT
Report

 கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அன்று மாலை 4 மணியளவில் டெர்ரி சாலை மற்றும் ஃபார்ம்ஸ்டெட் டிரைவ் பகுதியில் முகமூடி அணிந்த இருவர், ஒரு ஓட்டுநரை வலுக்கட்டாயமாக வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு காரைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, சுமார் 5 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள பிரிட்டானியா சாலை மற்றும் சிடார் ஸ்பிரிங்ஸ் சாலை ஆகிய பகுதிகளிலும் மேலும் இரண்டு கார் கடத்தல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் அடுத்தடுத்து 3 கார் கடத்தல்கள்: 17 வயது சிறுவர்கள் இருவர் அதிரடி கைது! | Two 17 Year Old Boys Charged In 3 Carjackings

தகவல் அறிந்து விரைந்து சம்பவ பகுதிக்கு விரைந்த ஹால்டன் பிராந்திய காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது ஒரு சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

மற்றொரு சிறுவன் அன்றிரவு தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டனர்.

கைதான இரண்டு சிறுவர்கள் மீதும் கொள்ளை, வன்முறையுடன் கூடிய வாகனத் திருட்டு மற்றும் உள்நோக்கத்துடன் அடையாளத்தை மறைத்தல் உள்ளிட்ட மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் திங்களன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவருமே 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், கனடாவின் 'இளம் குற்றவாளிகள் நீதிச் சட்டத்தின்' (Youth Criminal Justice Act) கீழ் அவர்களது பெயரையோ அல்லது அடையாளத்தையோ வெளியிட முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US