பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு Mpox
United Kingdom
Monkeypox
Monkeypox virus
By Sulokshi
பிரித்தானியாவில் மேலும் இருவர் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை முன்னதாக அடையாளம் காணப்பட்ட நபர் ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் உள்ள மேலும் இருவருக்கு தற்போது நோய் பரவியுள்ளதாக மருத்துவப் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
இதனையடுத்து பிரித்தானியாவில Mpox காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளமௌ குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US