கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள்

Canada Accident Flight
By Kamal Aug 04, 2026 06:00 PM GMT
Report

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள் | Two Planes Crash Mid Air Near Chilliwack Airport

சில்லிவாக் விமான நிலைய அதிகாரி கேரி அட்கின்ஸ் தெரிவித்ததாவது, இரண்டு பயணிகளுடன் சென்ற ஒரு விமானம் மோதலுக்குப் பின்னரும் பாதுகாப்பாக சில்லிவாக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மற்றொரு விமானம் அருகிலுள்ள கல் சுரங்க நீர்த்தேக்கத்தில் விழுந்து மூழ்கியதாகவும், அதில் ஒரே ஒருவர் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாலை சுமார் 5.14 மணியளவில் வூல்ஃப் சாலை மற்றும் ஸ்க்வேயே சாலை பகுதிக்கு அவசர மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டனர்.

எனினும், சம்பவத்தில் காயமடைந்த எவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தாலும், உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை. சில்லிவாக் நகரம், வாங்கூவர் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US