கரடு முரடான மலைப்பாதையில் சீறிப்பாய்ந்த இரண்டாயிரம் சைக்கிள்கள்!
Cycling
By Sundaresan
குரோஷியாவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குரோஷியாவிற்குச் சொந்தமான 4 தீவுகளில், கடந்த 5 நாட்களாக இந்த சைக்கிள் பந்தயம் நடைபெற்று வந்துள்ளது.
அதன்படி அணிக்கு 2 வீரர்கள் வீதம், 291 கிலோமீட்டர் தொலைவு நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும், ஜெர்மனி நாட்டு வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்து வாகை சூடினர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US