அதிரடி தாக்குதலில் இறங்கிய உக்ரைன்! ரஷ்யா இராணுவ வாகனங்கள் தகர்ப்பு
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Sulokshi
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய எல்லைப் பகுதியான லூஹான்ஸ்கில் உள்ள ரஷ்ய நிலைகளை குறிவைத்து உக்ரேனிய ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றனர்.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், போட்டிப் போட்டு கொண்டு இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்களை முறியடித்து, ரஷ்யாவின் இராணுவ வாகனங்களை தகர்த்தெறிந்ததகாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US