எதிர்பாரா விதமாக வெடித்து சிதறிய வெடி பொருட்கள் ; ஆறு ராணுவத்தினர் உயிரிழப்பு
Lebanon
World
By Sahana
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
வெடி பொருட்களைஅகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது.
இதன் போது பலர் காயமடைந்துள்ளனையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US