பிரபல நாட்டில் 45 நிமிடத்தில் கொட்டித்தீர்த்த கனமழை! 3 பேர் உயிரிழப்பு
United States of America
Death
Weather
By Shankar
அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 9 மாதக் குழந்தையை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 5 நிமிடங்களில் ஆறு அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 கார்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US