அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம்

Donald Trump Japan China Artificial Intelligence
By Sahana Feb 26, 2026 06:19 AM GMT
Report

இன்றைய உலகளாவிய நிதிச் சந்தை நிலவரங்களின்படி, தொழில்நுட்ப நிறுவனங்களின் சாதகமான வருவாய் அறிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வைச் சந்தித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திய வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம் | Us Import Tariffs Twist Global Markets Hit Highs

குறிப்பாக ஜப்பானின் நிக்கி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டதுடன், தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான Nvidia எதிர்பார்த்ததை விட அதிக இலாபத்தை ஈட்டியுள்ளமை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளான Nasdaq மற்றும் S&P 500 ஆகியவை தொழில்நுட்பப் பங்குகளின் ஆதரவுடன் இரண்டு வார கால உச்சத்தைத் தொட்டுள்ளன.

ஐரோப்பிய சந்தைகளும் இன்று சாதகமான நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம் | Us Import Tariffs Twist Global Markets Hit Highs

மேலும், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் 'விடுதலை தின' (Liberation Day) வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ள போதிலும், அதற்குப் பதிலாக 10 முதல் 15 சதவீதம் வரையிலான புதிய உலகளாவிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் வட்டி விகிதங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் யென் (Yen) நாணயத்தின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US