அமெரிக்காவில் பாடசாலை இசைவிருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள்!
Shooting
United States of America
By Shankar
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மாணவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US