மூடப்படுகின்றது அமெரிக்காவின் நீண்ட கால ஆலை; பெருமளவானோர் வேலை இழப்பு

Food Shortages United States of America
By Sulokshi Dec 27, 2025 10:39 AM GMT
Report

    அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில், சுமார் 35 ஆண்டுகாலமாக இயங்கி வந்த டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods) மாட்டிறைச்சி ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவினால் சுமார் 3,200 தொழிலாளர்கள் நேரடியாக வேலை இழக்கவுள்ளனர், இது அந்தச் சிறிய நகரத்தின் பொருளாதாரத்தை அடியோடு பாதித்துள்ளது.

மூடப்படுகின்றது அமெரிக்காவின் நீண்ட கால ஆலை; பெருமளவானோர் வேலை இழப்பு | Us Tyson Foods Closing Lexington Beef Plant

பெருமளவானோர் வேலை இழப்பு 

சுமார் 11,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த ஆலையை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர்.

கால்நடைத் தட்டுப்பாடு மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டம் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதியுடன் இந்த ஆலை தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலை மூடப்படுவதால் ஏற்படும் தாக்கம் தனிப்பட்ட தொழிலாளர்களோடு நிற்காமல், ஒட்டுமொத்த நகரத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் சரிபாதிக்கும் மேலானவர்களின் பிள்ளைகள் உள்ளூர் பாடசாலைகளில் பயின்று வருகின்றனர்.

தொழிலாளர்கள் வெளியேற நேரிட்டால், பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

மேலும்,தொழிலாளர்களை நம்பியிருந்த உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் இதர சிறு வணிகங்கள் வாடிக்கையாளர்கள் இன்றி முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

மாநில அரசு பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள போதிலும், பல தசாப்தங்களாகத் தங்கள் வாழ்க்கையை இந்த நகரில் கட்டமைத்த குடியேறிய மக்கள், இப்போது தங்கள் வீடுகளையும் கனவுகளையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US