புரூஸ் லீ மரணத்திற்கு தண்ணீர் தான் காரணமா? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Water
By Yadu Nov 22, 2022 09:48 AM GMT
Report

தற்காப்பு கலை ஜாம்பவான் மற்றும் பிரபல நடிகரான புரூஸ் லீ தனது 32வது வயதில் உலகிலிருந்து விடைபெற்றார்.

இப்போது புரூஸ் லீ மரணம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஒரு புதிய ஆய்வில் புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் புரூஸ் லீ ஜூலை 1973 இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, ​​வலிநிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புரூஸ் லீ மரணத்திற்கு தண்ணீர் தான் காரணமா? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Was Water The Cause Of Bruce Lees Death

ஆனால் புரூஸ் லீ மரணத்திற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த புதிய ஆய்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புரூஸ் லீயின் மரணத்திற்கு ஹைபோநெட்ரீமியா காரணமாக இருக்கலாம்.சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இறந்ததாக கூறுகிறது.

தண்ணீர் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி நமது சருமம் மற்றும் கூந்தலுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

ஆனால் அதிக தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி, மரணத்தை கூட ஏற்படுத்தும்.

புரூஸ் லீ மரணத்திற்கு தண்ணீர் தான் காரணமா? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Was Water The Cause Of Bruce Lees Death

நிபுணர்களின் கூற்றுப்படி அதிகப்படியான தண்ணீர் குடிப்பது உடலில் சோடியத்தின் அளவைக் குறைக்கிறது, இது சிறுநீரகத்தை பாதிக்கிறது மற்றும் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

உடலில் உள்ள இந்த நிலை ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்தும், இதன் காரணமாக மரணமும் ஏற்படலாம். இதைத் தவிர அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் வீக்கம் ஏற்படும்.

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த பிரச்சனையின் பல அறிகுறிகள் உள்ளன, அதாவது சோர்வு, வயிற்று வலி, வாந்தி போன்றவை.

அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் கூற்றுப்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

லீயின் மனைவி லிண்டா, லீ உட்கொள்ளும் உணவை பற்றி குறிப்பிடுகையில், அதிகம் கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் எடுத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.'புரூஸ் லீ: எ லைப்'புத்தகத்தின் ஆசிரியர் மேத்யூ பாலி, லீ ஒருநாளில் அடிக்கடி தண்ணீர் அருந்துவதை பதிவு செய்துள்ளார்.

மருத்துவ அறிக்கையின்படி, போதைப்பொருள்(கஞ்சா), மருந்துகள், உப்புக்குறைவு, கிட்னி செயலிழப்பு, அதிக உடற்பயிற்சி போன்ற காரணங்களும் அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இறுதியாக அவரது உடலில் எடுத்துக்கொண்ட தண்ணீரின் அளவு சிறுநீராக வெளியேற்றப்படவில்லை, புரூஸ் லீ ஒரு குறிப்பிட்ட வகை சிறுநீரக செயலிழப்பால் தான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US