Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிகின்றதா!

United States of America Alberta Canada
By Sulokshi Jun 24, 2026 05:01 AM GMT
Report

  கனடாவின் எண்ணெய் வளம் மிக்க அல்பர்ட்டா (Alberta) மாகாணம், கனடா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அல்பர்ட்டா மாகாணத்தில் நீண்டகாலமாகவே நிலவி வரும் பொருளாதாரக் குறைகள் மற்றும் கனடா மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி ஆகியவை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிகின்றதா! | Will Alberta Join The Us Crucial Vote

லிபரல் கட்சியின் கொள்கைகளால்   எரிசக்தித் துறை பாதிப்பு 

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியின் கொள்கைகளால் தங்களின் எரிசக்தித் துறை பாதிக்கப்படுவதாக அல்பர்ட்டா மக்கள் கருதுவதே இந்தத் தீவிர பிரிவினைவாதப் போக்குக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் கனடா பொருளாதார மந்தநிலைக்குள் சென்றதைச் சுட்டிக்காட்டி, கனடா அமெரிக்காவின் “51-வது மாநிலமாக” மாற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அல்பர்ட்டா பிரிவினைவாத நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.

ட்ரம்பின் இந்த கருத்துக்கு கனடாவின் ஒண்டாரியோ பிராந்திய முதல்வர் டக் ஃபோர்டு உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“கனடா ஒருபோதும் விற்பனைக்கு அல்ல, அது அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளனர். இந் நிலையில் , அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், பிரிவினைவாத அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாக வரும் அக்டோபர் 19, 2026 அன்று அல்பர்ட்டாவில் ஒரு முக்கிய வாக்கெடுப்பை நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில், அல்பர்ட்டா கனடாவின் ஒரு மாகாணமாகத் தொடர வேண்டுமா அல்லது கனடா அரசியலமைப்பின் கீழ் பிரிந்து செல்வதற்கான சட்டப்பூர்வமான பிணைப்புடைய (Binding) இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கான முதற்கட்ட சட்டக் குழுவை அரசு அமைக்க வேண்டுமா என்ற கேள்வி மக்களிடம் முன்வைக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ‘மகா’ (MAGA) அரசியல் அலை மற்றும் தீவிர தேசியவாதக் கொள்கைகளின் தாக்கம் இந்த அல்பர்ட்டா பிரிவினைவாத இயக்கத்தின் பின்னணியில் இருப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சில அல்பர்ட்டா பிரிவினைவாதக் குழுக்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படும் புகார்களும் கனடாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

ஆயினும், சமீபத்தில் வெளியான ‘இப்சோஸ்’ (Ipsos) மற்றும் ‘அங்கஸ் ரீட்’ (Angus Reid) ஆகிய நிறுவனங்களின் புதிய கருத்துக்கணிப்புகளின்படி, அல்பர்ட்டா மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கனடாவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.     

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US