ஆஸ்கார் விழாவில் தொகுப்பாளர் ஓங்கி அறைந்த வில் ஸ்மித்! ஏன் தெரியுமா?

America Award Wife Oscar Will Smith
By Sulokshi Mar 28, 2022 09:59 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் (Chris Rock) தனது மனைவியை கேலி செய்ததாக கூறி மேடைக்குச் சென்ற வில் ஸ்மித் ( Will Smith) , கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் ( Will Smith) தட்டிச் சென்றார். இந்நிலையில் விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் (Chris Rock) , சிறந்த ஆவணப்படத்திற்கான பரிசை வழங்கிக் கொண்டிருந்தார்.

இதன்போது கிண்டலான தொனியில் வில் ஸ்மித் ( Will Smith) மனைவி பற்றி தொகுப்பாளர் கிறிஸ் ராக் பேசத் துவங்கினார். அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் இறுக்கமாக செதுக்கப்பட்ட முடியை “ஜி.ஐ. ஜேன்” படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ஒரு நகைச்சுவையை கூறினார்.

ஆஸ்கார் விழாவில்  தொகுப்பாளர் ஓங்கி அறைந்த   வில் ஸ்மித்! ஏன் தெரியுமா? | Will Smith Slaps Presenter At Oscars

இதன்போது உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து மேடைக்கு சென்றார் வில் ஸ்மித் ( Will Smith) யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் (Chris Rock) கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார்.

ஸ்மித் ( Will Smith) அறைந்ததும் அரங்கம் முழுவதும் அமைதி மற்றும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் அமைதியாக தனது இருக்கைக்குத் திரும்பினார். அதன் பின்னர் உரத்த குரலில் “என் மனைவியின் பெயரை உங்கள் வாயில் இருந்து உச்சரிக்காதீர்கள்” என்று கத்தினார். இந்த சம்பவம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதேவேளை ஸ்மித்தின் ( Will Smith) மனைவி ஜடா பிங்கெட் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அலோபீசியா என்பது திட்டு திட்டாக முடி உதிரும் நோய் ஆகும் . கடந்த 2018 இல் தனக்கு இந்த நோய் இருப்பதாக ஐடா பிங்கெட் அறிவித்திருந்தார் .

ஆஸ்கார் விழாவில்  தொகுப்பாளர் ஓங்கி அறைந்த   வில் ஸ்மித்! ஏன் தெரியுமா? | Will Smith Slaps Presenter At Oscars

இந்நிலையில் தன் காதல் மனைவியிடம் உள்ள உடல்நலக் குறைவை ஆஸ்கார் விழாவில் நகைச்சுவையாக்கியதால் ஸ்மித் ( Will Smith) கோபம் கொண்டு தொகுப்பாளரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ( Will Smith) முதன்முறையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US