பிரித்தானியாவின் புதிய கொரோனா தொற்றுடன் நோர்த் யோர்க் பகுதியில் சிக்கிய மூவர்!
with Britain's new corona infection!
Three trapped in North York area
By Vasanth
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபடைந்த கொரோனா தொற்றுக்குள்ளான மூவர், நோர்த் யோர்க் பகுதியில் உள்ள இறைச்சிக் கூடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
Belmont Meats என்ற இறைச்சிக் கூடத்தில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி 94 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த இறைச்சிக்கூடம் 28ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US