ஜேர்மனியில் கடும் பனியில் பிரசவம் நடந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொலிஸார்
woman who gave birth in heavy snow and rushed her to hospital
By Vasanth
ஜேர்மனியில் பனியில் பிரசவம் நடந்த பெண்ணை மீட்டு பொலிஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். பனியில் பிரசவம்பெர்லின்:
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் வீடற்ற ஒரு தம்பதி கூடாரத்தில் வசிக்கின்றனர். நிறை மாத கர்ப்பிணியான 20 வயது பெண்ணுக்கு நேற்று அந்த கூடாரத்தில் குழந்தை பிறந்தது.
அங்கு உறைபனிக்கும் கீழ் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியதால் கூடாரத்தில் தவித்த தாய், குழந்தையை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US