டைட்டானிய இதயத்தால் வாழும் உலகின் முதல் மனிதர்

United States of America World Technology
By Sahana Aug 04, 2024 04:15 PM GMT
Report

டைட்டானிய இதயத்தால் ஒரு மனிதர் வாழும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

58 வயதான அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு உலகில் முதன்முறையாக டைட்டானியத்தால் செய்யப்பட்ட இதயத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான bivacor என்ற நிறுவனம், உருவாக்கிய titanium blood-pumper என்ற இந்த கருவியானது, இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கு வேறொரு இதயத்தை பொருத்தும் வரை இது ஒரு மாற்று இதயமாக செயல்படுகிறது.

டைட்டானிய இதயத்தால் வாழும் உலகின் முதல் மனிதர் | World S First Man To Live With A Titanic Heart

இது முழுக்க முழுக்க டைட்டானியத்தால் ஆனது. இது உண்மையான இதயத்தை போல துடிக்காமல், இதிலுள்ள magnetically levitating rotor மூலம் நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்து தள்ளுகிறது.

குறிப்பாக 58 வயதான நபருக்கு மாற்று இதயம் பொருத்தும் வரை 8 நாட்களாக இந்த டைட்டானிய இதயம் சிறந்த முறையில் அவரின் உடலில் வேலை செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த BIVACOR இன் நிறுவனர் டேனியல் டிம்ஸ் , "எங்கள் TAH இன் வெற்றிக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன்.

டைட்டானிய இதயத்தால் வாழும் உலகின் முதல் மனிதர் | World S First Man To Live With A Titanic Heart

எங்கள் முதல் நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தைரியம், எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிபுணர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் கச்சிதமான அளவு பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினருக்கு ஏற்றதாக அமையும் என்றும், செயற்கை இதயங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US