ஐரோப்பா சென்ற குடியேற்றவாசிகள் படகு விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி

Asylum Seeker Italy Africa Europe
By Sulokshi Jun 08, 2026 12:13 PM GMT
Report

   ஐரோப்பா நோக்கிப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகு ஒன்று மோல்டா தீவுக்கு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இத்தாலியக் கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படகு விபத்து ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகுகள் மூலம் ஐரோப்பாவிற்குள் குடியேற முற்படும் போதே இத்தகைய தொடர் சோகங்கள் அரங்கேறி வருகின்றன.

ஐரோப்பா சென்ற குடியேற்றவாசிகள் படகு விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி | 10 Dead In Migrant Boat Accident Malta

ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

இந்த நிலையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து சுமார் 60 குடியேற்றவாசிகளுடன் பயணித்த , 48 பேர் மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குடியேற்றவாசிகள் பயணித்த படகு கவிழ்ந்து, பலர் கடலில் தத்தளிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மோல்டா அரசாங்கம் இத்தாலியக் கரையோர பாதுகாப்பு படையினரின் அவசர உதவியைக் கோரியிருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலிய ரோந்துப் படகு கடலில் மிதந்த 10 பேரின் சடலங்களை மீட்டுள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த கடல் பகுதியில் பயணித்த ஒரு தனியார் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 48 பேரை அவசரமாக மீட்டு உயிர்பிழைக்க வைத்துள்ளனர். வட ஆபிரிக்கக் கரையோரப் பகுதிகளிலிருந்து இத்தாலி மற்றும் மோல்டா ஆகிய ஐரோப்பிய நாடுகளை நோக்கிய இந்த கடல்வழிப் பயணம் உலகிலேயே மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பின் அண்மைக்காலப் புள்ளிவிபரங்களின்படி , இந்தஆண்டில் இதுவரை மட்டும் இந்த மத்திய மத்தியதரைக் கடல் வழியூடாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற குறைந்தது 827 குடியேற்றவாசிகள் நடுக்கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே கடல் பாதையில் பயணித்த 1,330 க்கும் அதிகமான அகதிகள் மரணமடைந்திருந்ததாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US