கனடாவில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது

Canada
By Kamal Jun 09, 2026 03:00 PM GMT
Report

 கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், சக மாணவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அச்சிறுவனின் வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மண்டன் நகரில் இருந்து வடமேற்கே சுமார் 395 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செக்ஸ்மித் என்ற பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கனடாவில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது | 13 Year Old Boy Charged With Uttering Threats

கடந்த ஜூன் 4ஆம் தேதி இரவு, செக்ஸ்மித் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவர், சக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துப் பொலிஸாருக்கு அவசரப் புகார் ஒன்று கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிஸார், பள்ளியின் பிற மாணவர்களிடம் பேசி விபரங்களைச் சேகரித்தனர்.

அதன் அடிப்படையில், மிரட்டல் விடுத்த சந்தேகத்திற்குரிய 13 வயது மாணவனைப் பொலிஸார் அடையாளம் கண்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து அந்த மாணவனைக் கைது செய்த பொலிஸார், அவனது இல்லத்தில் சோதனை நடத்தினர். இதன்போது, அங்கிருந்த ஒரு துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொலிஸாரின் இந்த விரைவான நடவடிக்கையால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் மற்றும் சாத்தியமான துப்பாக்கிச் சூட்டுப் படுகொலை தடுக்கப்பட்டுள்ளதாகப் பிராந்திய பொலிஸ் தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 13 வயது சிறுவன் மீது, 'மிரட்டல் விடுத்தல்' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சிறுவன் நாளை புதன்கிழமை கிராண்ட் பிரெய்ரியில் உள்ள அல்பர்ட்டா சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.  

அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US