கருப்பினத்தவரை இழிவுபடுத்திய இரு ஆசிரியர்கள் பணிநீக்கம்!

Canada
By Kamal Mar 17, 2026 01:30 PM GMT
Report

மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியர்களே, சமூக வலைதளங்களில் மிக மோசமான இனவாதக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் டொராண்டோவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த இரு ஆசிரியர்களின் இழிவான செயலையடுத்து, அவர்கள் டொராண்டோ கத்தோலிக்க பாடசாலைச் சபையிலிருந்து (TCDSB) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நோர்த் யோர்க் பகுதியில் உள்ள ஜேம்ஸ் கார்டினல் மெக்கிகன் மேல்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கருப்பினத்தவரை இழிவுபடுத்திய இரு ஆசிரியர்கள் பணிநீக்கம்! | 2 Toronto Catholic Teachers Placed On Leave

மாணவர்களும் அணுகக்கூடிய ஒரு சமூக வலைதளக் குழுவில் (Instagram Chat), இந்த இரு ஆசிரியர்களும் கருப்பினத்தவர்களை மிகக் கேவலமாகச் சித்தரிக்கும் புகைப்படங்களையும், வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளனர்.

ஒரு ஆசிரியர் இனவாதப் படத்தைப் பகிர, அதற்கு மற்றொரு ஆசிரியர் மிக மோசமான இனவெறிச் சொல்லையும், உணவுகளை வைத்து இழிவுபடுத்தும் கிண்டல்களையும் பதிலாகப் பதிவிட்டுள்ளார்.

இவர்களின் இந்த உரையாடல்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, அதனை ஆதாரத்துடன் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த ஆசிரியர்களின் செயலை விடவும் மோசமான விடயம் என்னவென்றால், பாடசாலை நிர்வாகம் இதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஒரு கூட்டத்தில் ஆசிரியர் ஒருவர், "நடந்தது நடந்துவிட்டது, அதனை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வோம்" என மாணவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற ஆடியோ ஆதாரங்கள் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US