கடந்த 24 மணித்தியாலத்தில் 5,518பேர் பாதிப்பு; 33 பேர் பலி
killed
canada
5-518-people
By Vasanth
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை , ஒன்பது இலட்சத்து 82ஆயிரத்து 116பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22ஆயிரத்து 959பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 47ஆயிரத்து 864பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , இதுவரை ஒன்பது இலட்சத்து 11ஆயிரத்து 293பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US