ஜெட் விமானத்தில் பயணித்த 6 பேர் பலி
Los Angeles
Flight
Death
By Sulokshi
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் அருகே சிறிய ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்தின் பின்னர் ஜெட் விமானம் தீப்பிடித்த நிலையில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Cessna C 550 ரக வணிக ஜெட் விமானம் தரையிறங்க சென்ற நிலையில், ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் விமானியும் பலியாகினர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US