அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
United States of America
Accident
Death
By Sahana
a month ago

Sahana
Report
Report this article
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் (Yellowstone)தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் எட்டு பேர் காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
32 நிமிடங்கள் முன்
25 நிமிடங்கள் முன்
31 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
46 நிமிடங்கள் முன்
21 நிமிடங்கள் முன்
16 நிமிடங்கள் முன்
32 நிமிடங்கள் முன்
24 நிமிடங்கள் முன்
17 நிமிடங்கள் முன்
8 நிமிடங்கள் முன்
17 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
48 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US