8 வயது சிறுவன் புத்தமத தலைவராக தேர்வு!
United States of America
By Sundaresan
அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, திபெத்திய புத்தமத 3-ஆவது பெரிய தலைவராக தலாய் லாமா அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10-ஆவது தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
அதன்படி தங்களது நாட்டைச் சேர்ந்த சிறுவன் புத்த மதத்தின் 3-ஆவது பெரிய தலைவராக நியமிக்கப் பட்டதை அறிந்த மங்கோலிய மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US