இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 9 பேர் படுகாயம்
Shooting
United States of America
Crime
By Sulokshi
அமெரிக்காவின் கிலெவெலாண்ட்டில் உள்ள இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதி மூடப்படுவதற்கு முன்னர் விடுதியின் பணியாளர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 23 முதல் 38 வயதுடைய ஆண்களும் பெண்களும் காயமடைந்துள்ளனர் - ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US