சீன அரசை எதிர்த்ததால் அலிபாபாவுக்கு நேர்ந்த நிலை!

goverment china alibaba jack ma
By Sulokshi Jun 15, 2021 05:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா (Jack Ma)உலகம் முழுக்க அதன் கிளைகளை விரிவுப்படுத்தி, மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர். கடந்த வருடத்தில் அலிபாபா நிறுவனமானது, ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில் ஜாக் மாவிற்கு சீன அரசாங்கத்துடன் மோதல் ஏற்பட்ட பின்பு அவரின் சொத்து மதிப்புகள் குறைய தொடங்கி கடந்த 2020ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், நிறுவனத்தினுடைய ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு $857 மில்லியன் இருந்தது.

இந்த ஜூன் மாதத்தின் $588 மில்லியன் ஆக குறைந்து விட்டது. இதேபோல இவரின் ஆண்ட் குழும சொத்து மதிப்பானது, $470 மில்லியனிலிருந்து, $108 மில்லியனாகிவிட்டது. அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காயில் நடந்த ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில் ஜாக்மா பங்கேற்றபோது சீனாவின் நிதி நிறுவனங்கள் மீது அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அத்துடன் , பழமைவாதிகள், தான் இவ்வாறான விதிமுறைகளை விதிப்பார்கள் என்றும் அலிபாபா கூறியிருந்தார். அதன் பின்னர், சீன அரசாங்கம் அவரது அலிபாபா நிறுவனத்திற்கு பல தொந்தரவுகளை கொடுத்ததுடன் ஆண்ட் குழுமத்தின் ஐபிஓ முடக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை, ஜாக்மா தவிர்த்துதுள்ள நிலையில் சீன அரசாங்கம் அவரை வீட்டில் முடக்கியதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US