அமெரிக்காவில், ராட்சத பலூன் தீ பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!
fire
balloon
america
dead
peoples
By Praveen
அமெரிக்காவில், ராட்சத பலூன் தீ பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque நகரில் ராட்சத பலூனில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர்
விமான நிலைய பகுதியில் பலூன் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மின்சார வயர்களில் உரசி தீ பற்றியது. இந்த விபத்தில் ராட்சத பலூனில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த மின் விபத்தால் அங்கு 13 ஆயிரம் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US