பிரபல அமெரிக்க பாப் பாடகி உயிரிழப்பு
Passed away
American
Pop Singer
Ronnie Spector
By Sulokshi
பிரபல அமெரிக்க பாப் பாடகி ரோனி ஸ்பெக்டர் ( Ronnie Spector) காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாப் பாடகி ரோனி ஸ்பெக்டர் ( Ronnie Spector) இறக்கும் போது வயது 78.
அவர் தனது மூத்த சகோதரி மற்றும் மற்றொரு உறவினருடன் தொடங்கிய பாடல் வாழ்க்கை ரசிகர்களை ஈர்த்தது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US